Category: தமிழக கோயில்கள்
பூலோக வைகுண்டமான ” ஸ்ரீரங்கம்” வரலாறு
108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றானதும் முதன்மையானமதுமான ஸ்ரீரங்கம் பூலோக வைகுண்டம், தென்னரங்கம் என பல பெயர்களில் அழைக்கப்படுகிறது. ஆசியாவிலேயே உயரமான கோபுரமாக ஸ்ரீரங்கத்தின் ராஜகோபுரம் அமைந்துள்ளது. இதன் உயரம் 236 அடியாகும். 500…
Total views 1,404 , Views today 2