Category: புதுக்கோட்டை தொண்டைமான்கள்
தொண்டைமான்களும் யானைகளும்
தமிழக வரலாற்றில் தங்களுக்கென தனி முத்திரை பதித்தவர்கள் தொண்டைமான் மரபினர். தமிழக பேரரசுகளிடம் படைத்தலைவர், அமைச்சர் என உயர் பதவிகளை வகித்த தொண்டைமான்கள் புதுக்கோட்டை வட்டாரத்தில் அரசர் நிலைக்கு உயர்ந்து விளங்கினர். தொண்டைமான்களின் பூர்வீகமாக…
Total views 102
ஸ்ரீரங்கத்தின் “ தொண்டைமான் குறடு “
பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் திருவரங்கம் அரங்கநாதர் கோயில் 108 வைணவ தலங்களில் முதன்மையானதாக அமைந்துள்ளது. பழம்பெருமை வாய்ந்த இக்கோயிலின் 2 வது திருச்சுற்றில் வடமேற்கு மூலையில் தொண்டைமான் மன்னரால் கட்டப்பட்ட மண்டபம் அமைந்துள்ளது….
Total views 1,293
தொண்டைமான் சீமையான நார்த்தாமலை
கிபி 17 ஆம் நூற்றாண்டில் குளத்தூரை மையமாக கொண்டு ஆட்சி செய்தவர்கள் குளத்தூர் தொண்டைமான்கள் என அழைக்கப்பட்டனர். கிபி 1728 ஆம் ஆண்டை சேர்ந்த குளத்தூர் தொண்டைமான் மன்னரான ராமசாமி தொண்டைமான் அவர்களின் கல்வெட்டு…
Total views 1,310
தேவர் சமுதாயம் குறித்து புதுக்கோட்டை தொண்டைமான்
கிபி பதினேழாம் நூற்றாண்டில் புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி பகுதியில் அம்புக்கோயிலில் அரையர்களாகவும் நாடாள்வாராகவும் இருந்த தொண்டைமான்கள் பல்வேறு போர்களில் பங்கேற்று தங்களது வீரத்தை பறைசாற்றி வந்தனர். கிபி 1639 ல் ஸ்ரீரங்கராயர் புதுக்கோட்டை ஆவுடைராய…
Total views 1,496
அறந்தாங்கி தொண்டைமான்கள்
புதுக்கோட்டை மாவட்டத்தில் அறந்தாங்கியை மையமாக கொண்டு பதினான்காம் நூற்றாண்டு முதல் பதினெட்டாம் நூற்றாண்டு வரை ஆட்சி செய்தவர்கள் அறந்தாங்கி தொண்டைமான்கள். தொண்டை மண்டலத்தில் இருந்து புதுக்கோட்டையில் குடியேறிய தொண்டைமான் பட்டம் கொண்ட கள்ளர் மரபினரில்…
Total views 2,828