Category: பாண்டியர்கள்
பாண்டியன் மன்னன் தஞ்சமடைந்த புதுக்கோட்டை நார்த்தாமலை
சோழ மன்னன் இராசாதிராசன் கிபி 1163ல் பட்டம் பெற்ற நான்கு ஐந்து ஆண்டுகளில், பாண்டிய நாட்டில் அரச மரபினர் இருவர்க்குள் பூசல் உண்டானது. ஒருவன் பராக்கிரம பாண்டியன் என்பவன்; மற்றவன் குலசேகர பாண்டியன் என்பவன்….
Total views 1,958