திருச்சிராப்பள்ளி திருவெறும்பூர் முக்குலத்தோர்உயர்நிலைப்பள்ளி தீயில் பாதிக்கப்பட்டதால் புது கட்டிடம் கட்ட ரூபாய் 15,000/ம் வழங்கினார் திருப்பதிகோயிலுக்கு யானை வழங்கினார்.
பராசக்த்தி திரைப்பட கதையை பெற சில நாள் கருனாநிதியும் நடிகர் திலகமும் திருச்சியிலே தங்கியிருந்து ராஜகோபாலதொண்டைமானிடம் சொல்லி பொன்னமராவதி புலவரிடம் பெற்றார் அந்த கதைக்குள்ள பணத்தை தொண்டைமானே கொடுத்தார் அப்பொழுது கருனாநிதி,”நான் முதல்வரானதும் இந்த அரன்மனையை நாட்டுடமையாக்குவேன்” என்று வெளியில் சொல்லிவிட்டு வந்தார் காரணம் அவருக்கு உடனே அந்த கதையை வாங்கிக்கொடுக்க வில்லையாம்.

அரிய தகவல்! நன்றி!