நான்காம் தமிழ்ச் சங்கம் கண்ட தேவர்கள்


கிட்டதட்ட ஈராயிரம் ஆண்டுகளுக்குப்பின் கிபி 1901ல் பாலவனத்தம் ஜமீன்தார் பாண்டித்துரை தேவர் அவர்கள் மதுரை தமிழ் சங்கம் எனும் பெயரில் நான்காம் தமிழ் சங்கத்தை தொடங்கினார். தமிழ் சங்க உருவாக்கத்திலும் செயல்பாட்டிலும் தங்களது உழைப்பையும் செல்வத்தையும் செலவிட்ட தேவர்கள் பலர்.

மதுரை தமிழ் சங்கத்தின் தலைமைக்குழுவில்
ஸ்ரீமான் பாண்டித்துரை தேவர் ( பாலவனத்தம் ஜமீன்தார்)

ஸ்ரீமான் சாமினாத விஜயத்தேவர் ( பாப்பாநாடு ஜமீன்தார்)

ஸ்ரீமான் ராஜராஜேஸ்வர முத்துராமலிங்க சேதுபதி( ராமநாதபுரம் மன்னர்)

மதுரை தமிழ் சங்கத்திற்கு பொருளுதவி செய்த புரவலர்கள்
ஸ்ரீமான் பாண்டித்துரை தேவர் ( பாலவனத்தம் ஜமீன்தார்)

மாட்சிமை தங்கிய பாஸ்கர சேதுபதி அவர்கள்(ராமநாதபுர மன்னர்)

ஸ்ரீமான் ராஜராஜேஸ்வர முத்துராமலிங்க சேதுபதி( ராமநாதபுரம் மன்னர்)

மாட்சிமை தங்கிய புதுக்கோட்டை மகாராஜா மார்த்தாண்ட பைரவ தொண்டைமான்

ஸ்ரீமான் V.T.S சேவுக பாண்டித்தேவர் ( சேத்தூர் ஜமீன்தார்) 

ஸ்ரீமான் ராமச்சந்திரத்தேவர் அவர்கள்

ஸ்ரீமான் சுப்பிரமணிய தீர்த்தபதி ( சிங்கம்பட்டி ஜமீன்தார்)

சங்கத்தின் விருத்திக்கான காரியங்கள் நடத்தி வருபவர்கள்


ஸ்ரீமான் ராஜராஜேஸ்வர முத்துராமலிங்க சேதுபதி( ராமநாதபுரம் மன்னர்)

ஸ்ரீமான் கோபாலசாமி ரகுநாத ராசாளியார்( அரித்துவாரமங்கல நிலக்கிழார்) 


தமிழ்ச்சங்கத்தில் ஆராய்ச்சி நூல்கள், கட்டுரைகள் , பழைய நூல்கள் ஆகியவற்றை இயற்றியவர்கள்

ஸ்ரீமான் கோபாலசாமி ரகுநாத ராசாளியார்( தஞ்சை அரித்துவாரமங்கல நிலக்கிழார்)

 திரு.K கிருஷ்ணசாமித்தேவர், மிராசுதார், அவளிவனல்லூர், அரித்துவாரமங்கலம்

திரு.இராமசாமி வன்னியர், மிராசுதார்,புலவர்நத்தம்,

தஞ்சைதிரு.பம்பையா சேதுராயர், நற்றமிழ் தமிழ்ச்சங்கம்.

இளங்காடு திரு.ந.மு. வேங்கடசாமி நாட்டார், தமிழ்ப்பண்டிதர்,திருச்சி

திரு.முத்துவிஜயரகுநாத வழுவாடித்தேவர்( சேந்தங்குடி ஜமீன்தார்)

திரு.சாமிநாத விஜயத்தேவர் ( பாப்பாநாடு ஜமீன்தார்)

 திரு.இராமலிங்க விஜயத்தேவர்( பாப்பாநாடு இளைய ஜமீன்தார்)

திரு.ராஜமன்னார்சாமி நாடாள்வார், சீராளூர்.

.தஞ்சை திரு.வெங்கடாசல ரகுநாத ராஜாளியார், மிராசுதார்,

தஞ்சை திரு. V. அப்பாசாமி வாண்டையார், மிராசுதார், பூண்டி.

தஞ்சை திரு. ஜனகராஜத் தேவர்.

மதுரை திரு.T.V. உமாமகேசுவரம் பிள்ளை, தஞ்சை 


நூல்: கருணாமிர்தசாகரம் (கிபி 1917ல் எழுதப்பட்டது) 


தொகுப்பு : www.sambattiyar.com

Total views 1,997 , Views today 4 

Author: admin

1 thought on “நான்காம் தமிழ்ச் சங்கம் கண்ட தேவர்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *