புதுக்கோட்டம் மாவட்டம், விராலிமலை வட்டம் , மண்டையூரில் அமைந்துள்ள பால தண்டாயுதபாணி சுவாமிகள் கோயிலில் அப்பகுதியில் வாழும் கள்ளர்களின் திருப்பணிகள் புகைப்படத் தொகுப்பாக……..சோழர்களின் தலைநகரனான உறையூரில் இருந்து 25 கிமீ தொலைவில் இவ்வூரில் சோழப் பேரரசோடு தொடர்புடைய பல்வேறு பட்டங்கள் கொண்ட கள்ளர்கள் வாழ்ந்து வருகின்றனர்…
திருப்பணிக்கு உதவிய கள்ளர்கள்
01)பனங்கொண்டார்கள்- மண்டையூர்/வடகாடு/வா. மேடு
02) நாட்டரையர் – மண்டையூர்
03) பேதிரியார் – கீழமேடு/ மண்டையூர்
04) சோதிரியர் – மண்டையூர்
05) நாவளங்கியர்- நாவிளங்கியர்காடு/ களமாவூர்/மு.சத்திரம்
06) தேவர் – மண்டையூர்
07) சோழங்கதேவர்- வீரம்பட்டி/ நல்லூர்
08) அரசாண்டார் – அரசிக்காடு
09) தாளதியார்- தீ.காடு/ வா.மேடு/ வடகாடு/கீழமேடு
10) ராங்கிப்பிரியர் – வீரம்பட்டி
11) கண்டியர் – கேசவ நகர்/ ம. சாலை/ கண்டியன்காடு
12) கரடியார் – காரப்பட்டு
13) பாலுண்டார் – உடையார் கோயில்
14) தனுஞ்சுரார் – மண்டையூர்
















By: www.sambattiyar.com
Total views 1,975 , Views today 1