Tag: பல்லவராயர்கள்
சோழ வேந்தர்களின் அமைச்சர்களாக தஞ்சை வளநாட்டு பல்லவராயர்கள்
முதலாம் இராசராசன் மற்றும் முதலாம் ராஜேந்திர சோழர் காலத்தில் அமைச்சர் நிலையில் உயர் பதவிகளை வகித்தவர் ஈராயிரவன் உத்தம சோழப் பல்லவராயர். இவர் சோழநாட்டு தென்கரை பாம்புணிக்கூற்றத்து அரசூருடையான் என குறிப்பிடப்படுகிறார். பாம்புணிக்கூற்றம் என்பது…
Total views 1,685